decision support systems (DSS)
முடிவெடுக்க உதவும் (கணனி தொழில்நுட்ப) வசதி / அமைப்பு
தமிழ் விளக்கம்
ஒரு நிர்வாகம் தன்னுடைய செயல்பாடுகளைத் திட்டமிடவும், செயல்படுத்தவும், கணனியில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களை அதற்கென்று வடிவமைக்கப்பட்ட மென்பொருள் கொண்டு பல்வேறு கோணங்களில் பரிசீலித்து முடிவெடுக்க உதவும் நடைமுறை.
English
In management and administration, the use of computer systems to gather and categorize data and to help administrators decide from among specified choices. The computer program uses a predefined set of facts in conjunction with decision rules to recommend optimal choices. The administrator can then concur with or reject the recommendation.