decision theory
முடிவெடுக்க உதவும் கோட்பாடு
தமிழ் விளக்கம்
கணித முறைகளின் மூலம் (விளையாட்டு, மாதிரிகள், மற்றும் மாதிரிப் பொருள்கள், simulation உருவகப்படுத்துதல், ஒப்புருவாக்கம், பாவனை மூலம்) முடிவெடுக்க உதவும் கோட்பாடு.
English
A mathematical approach to decision making using such devices as gaming, modeling, and simulation.