decoding

குறிமுறை நீக்கம், இயல்மொழிப்படுத்தல்

தமிழ் விளக்கம்

குறிமுறை நீக்கம், சொற்கள் மற்றும் சொற்கள் அல்லாத குறிப்புகளை, உடல் அசைவுகள், மற்றும் பிற சமிக்ஞைகளை மொழிபெயர்க்கும் செயல்முறை.

English

In communication theory, the process of translating verbal and nonverbal cues, body gestures, and other signals into messages that are comprehensible to the recipient.