decompensation
ஈட்டுத்திறனிழப்பு
தமிழ் விளக்கம்
மன ஆரோக்கியம் சிறுதுசிறிதாகக் குறைந்து, உளப் பாதுகாப்பு முறைகளும் குறைந்து (defense mechanism) மனச்சிதைவு நோய்க்கு உள்ளாதல். இது மனதிற்கு மட்டுமல்ல உடல் பாகங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக மாரடைப்பிற்குப்பின் இதயத்தின் ஈட்டுத் திறன் குறைதல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சையளிக்காத போது சிறுநீரகத்தின் ஈட்டுதிறன் பாதிக்கப்படுவது போன்றவையாகும்.
English
The progressive loss of normal mental functioning, defense mechanisms, or coherent thought processes, often culminating in a form of psychosis.