decriminalization

குற்றமென்று கருதப்பட்ட ஒரு செயலை குற்றமல்ல என்று அறிவித்தல்

தமிழ் விளக்கம்

குற்றமென்று கடந்த காலத்தில் கருதப்பட்ட கருக்கலைப்பு, பொது இடங்களில் முலைப்பால் கொடுப்பது, உற்சாகம் வேண்டி சில மருந்துகளைப் பயன்படுத்துவது, கருணைக்கொலை, சூதாட்டம், ஓரினச் சேர்க்கை, ஓரினத் திருமணம், விபச்சாரம், பாலுறவு வயது, விளையாட்டுகளில் ஸ்டீராய்டு பயன்பாடு போன்ற செயல்களை இயல்பாகப் பார்க்கும் மனநிலை.

English

The repeal or adoption of legislation, the result of which is that an action formerly considered to be a crime is no longer so regarded and legal punishments can no longer be imposed.