defense mechanism

(உளப்) பாதுகாப்பு முறைகள்

தமிழ் விளக்கம்

அவமானம், பதட்டம், மோதல், சுய மரியாதை இழப்பு அல்லது வேதனையான உணர்வுகளிலிருந்தோ, எண்ணங்களிலிருந்தோ சுய கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னுடைய பிரச்சனையை பார்க்க மறுத்தல், பிறர்மீது பழிசுமத்தல், நியாயப்படுத்தல் போன்ற ஆழ்மனச் செயல்முறைகளை உளப்பாதுகாப்பு முறைகள் என்கின்றனர் 2. தொற்று நோய்க்கெதிராக உடலியக்கத்தின் எதிர்வினைச் செயல்களும் பாதுகாப்பு முறைகள் என்றே குறிக்கப்படுகின்றன.

English

A mental process that protects the personality from anxiety, guilt feelings, or unacceptable thoughts. Psychoanalytic theories consider such mechanisms to be unconscious. Some of the best-known defense mechanisms include denial, displacement, idealization, substitution, compensation, overcompensation, conversion, sublimation, reaction formation, projection, rationalization, and intellectualization.