defensive dysregulation

தன்முனைப்பை / சுயகவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கப்படும் பயனற்ற / வறிய / ஒழுங்கற்ற பாதுகாப்பு முறைகள்

தமிழ் விளக்கம்

மன அழுத்ததத்தைச் சமாளிக்க முடியாத பயனற்ற / ஒழுங்கற்ற பாதுகாப்பு முறைகளின் விளைவாக மனச்சிதைவு நோய் ஏற்படலாம்.

English

The poorest level of defensive functioning and a coping style in which the individual cannot deal with stressors, which leads to psychosis or other breaks with objective reality. See also Defensive Functioning Scale.