deficit
பற்றாக்குறை, செலவினத்திற்குக் குறைந்த வரவின்நிலை, குறைவு, கம்மி, attention deficit கவனக்குறை
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் வருமானத்தை விட செலவுகள் அதிகமாயிருக்கும் நிலை.
English
The excess of expenditures and liabilities over income and assets during a budgetary period.