deficit spending
வருவாயை விட அதிகமாகச் செலவழிப்பது
தமிழ் விளக்கம்
ஒரு அரசு தனது வருவாயைவிட அதிகமாகச் செலவிடும் நிலை. அதிகச் செலவினங்களை, பற்றாக்குறையை ஈடுகட்ட அதிக வரிவிதித்தோ, கடன் வாங்கியோ, அதிகப்பணத்தை அச்சிட்டோ சமாளிக்கவேண்டும். இது பணவீக்கத்தை ஏற்படுத்தும்.
English
The government economic action of spending more than it receives in taxes and other revenues. When this happens, as it has in the United States every year since 1960, the government must print new money, which leads to inflation, or borrow the difference, which further increases the national debt. To balance the budget would require raising taxes to pay for the desired expenditures or reducing the level of spending commensurate with revenues.