DeForest, Robert Weeks
டீ பாரஸ்ட், ராபர்ட் வீக்ஸ் (1848–1931)
தமிழ் விளக்கம்
தயாள குணம் கொண்டவர். சமூக சீர்திருத்தவாதி. உலகின் முதல் சமூகப்பணிக் கல்லூரியை (நியூயார்க் அறப்பணிப் பள்ளி New York School of Philanthropy - தற்போது கொலம்பியா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட சமூகப் பணிக் கல்லூரி) உருவாக்கக் காரணமாயிருந்தவர். ரஸ்ஸல் சேஜ் என்ற அறநிறுவனத்தின் ஸ்தாபகர். ஏழைகளின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர்.
English
(1848–1931) Philanthropist and social reformer who helped develop the nation's first school of social work, the New York School of Philanthropy (now Columbia University School of Social Work), as well as the Russell Sage Foundation and many of the early programs for improving the conditions of poor people.