defrauding

வஞ்சித்தல் , அபகரித்தல் , மோசஞ்செய்தல்

தமிழ் விளக்கம்

மோசடியாகவோ, வஞ்சனையாகவோ பிறர் பொருளை அபகரித்தல்.

English

Criminally depriving a person of his or her rightful property through deception or misrepresentation.