deinstitutionalization

நிறுவனங்களை அதன் வரையறுக்கப்பட்ட தன்மையிலிருந்து விடுவித்தல், அதிகாரத்துவம் மற்றும் சிக்கலான நடைமுறைகளிலிருந்து நிறுவனங்களை விடுவித்தல், நிறுவனத் தன்மையைக் கட்டவிழ்த்தல்

தமிழ் விளக்கம்

மன நோயாளிகளையும், பிற நோயாளிகளையும் மருத்துவ மனைகளிலிருந்தும், காப்பகங்களிலிருந்தும், வேறு சிகிச்சை நிலையங்களிலிருந்தும் விடுவித்து, மருத்துவப் பணியாளர்களின் மேற்பார்வையின் கீழ் சமுதாயத்திலே வைத்துச் சிகிச்சையும் பிற வசதிகளையும் செய்து தருவது.

English

The process of releasing patients, inmates, or people who are dependent for their physical and mental care from residential care facilities, presumably with the understanding that they no longer need such care or can receive it through community-based services.