delinquency
கடமையாற்றாமை, கடமை தவறுதல், தவறிழைக்கும் மனப்பான்மை, தீச்செயல், குற்றம், இளம்பருவக் குற்றங்கள்
தமிழ் விளக்கம்
செய்ய வேண்டிய செயல்களைச் செய்யத் தவறுவதையும், செய்யக்கூடாதா செயல்களைச் செய்வதும் delinquency என்ற வார்த்தையால் பொதுவாகக் குறிக்கப்பட்டாலும், பெரும்பாலும் 18 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் செய்யும் குற்றத்தைக் குறிக்கவே இந்தச் சொல் அதிகமாகப் பயன்படுகிறது.
English
1. The failure to fulfill one's duties or obligations. 2. The actions of youngsters who violate laws or fail to conform to the reasonable demands of the caregiver and other authorities.