delinquent
குற்றவாளி, கடமை தவறுபவர்
தமிழ் விளக்கம்
பெரும்பாலான நாடுகளில் குற்றவியல் சட்டங்கள், 18 வயதிற்கு (சில நாடுகளில் 22 வயது) மேல் தவறிழைப்பவர்களைக் குற்றவாளிகள் என்றும், 18 வயதிற்குக் கீழுள்ள குற்றவாளிகளை (இளங்)குற்றவாளிகள் என்றும் வகைப்படுத்துகின்றன. பெரியவர்கள் செய்யும் போது தவறாகாத பல செயல்கள், 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் செய்யும் போது தவறாகின்றன உ.ம். ஊரடங்கு உத்தரவு மீறுதல், மது அருந்துதல், புகை பிடித்தல், ஆபாசப் படங்களைப் பார்த்தல், பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றல்
2. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமலிருத்தல், ஒப்பந்தப்படி நடக்காதிருத்தல் போன்ற குற்றங்களும் delinquency என்றே குறிக்கப்படுகின்றன.
2. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமலிருத்தல், ஒப்பந்தப்படி நடக்காதிருத்தல் போன்ற குற்றங்களும் delinquency என்றே குறிக்கப்படுகின்றன.
English
1. In the criminal justice system, an offender who is considered to be a minor (in most states, younger than age 18, in some, up to age 22) by the jurisdiction of residence or where the offense is committed. Some acts, which are not crimes for adults, are forbidden by law for children (such as curfew violations, drinking alcohol, smoking, and truancy). 2. A debt that has not been paid when due or an agreement that has not been fulfilled.