delirium
சித்தப்பிரமை, பித்து நிலை, மிகுந்த சந்தோஷம், பரவசம், பிதற்றல், உளத்தடுமாற்றம், குடிப்பழக்கப் பிதற்றம்
தமிழ் விளக்கம்
மது அருந்துவதாலோ, போதைப் பழக்கத்தாலோ, அதிர்ச்சியாலோ, மிகு காய்ச்சலாலோ பிற மருத்துவக் காரணங்களாலோ மூளையில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் சித்தப்பிரமை, பித்து நிலை, உளறல், உளத்தடுமாற்றம், (குடிப்பழக்கப்) பிதற்றம் போன்ற அறிகுறிகளின் தொகுப்பு.
English
A state of confusion, often accompanied by hallucination, delusion, emotional lability, and anxiety. It is usually the result of changes in cerebral metabolism typically induced by alcohol or drug intoxication, shock or fever, general medical conditions, or multiple etiologies. See also substance intoxication delirium and withdrawal delirium.