delirium tremens (DTs)

மது விலக்கலால் ஏற்படும் சித்தப் பிரமை

தமிழ் விளக்கம்

மதுவுக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை நிறுத்தும்போது ஏற்படும் சித்தபிரமை. காய்ச்சல், வலிப்பு, நடுக்கம், மருட்சி (மனப்பிரமை) போன்ற அறிகுறிகள்

English

A form of delirium resulting from withdrawal from excessive consumption of alcohol. The victim often develops such symptoms as fever, convulsions, tremor, and hallucination, generally occurring between one and four days after the drinking has stopped. The preferred professional term is withdrawal delirium.