delusional disorder

உண்மையல்லாதவற்றின் மீது கொண்ட உறுதியான மனப் பிராந்தி

தமிழ் விளக்கம்

இவர்களுடைய எண்ண மயக்கங்கள் விநோதமானவை. தனக்கு எதிராகச்ச சதி நடப்பதாகவும், தன்னை விஷம் வைத்துக்கொள்ள நினைப்பதாகவும், தான் ஏமாற்றபடுவதாகவும், தூரத்திலுள்ள ஒருவர் தன்னை நேசிப்பதாகவும் பிதற்றுவர்.

English

A mental disorder characterized by the existence of certain nonbizarre delusions (those involving situations that occur in life such as being followed, being deceived by a spouse or lover, or having a disease). The delusions persist more than one month and, apart from the impact of the delusions, psychosocial functioning is not severely impaired. Specific subtribes of delusional disorder include erotomanic type, grandiose type, jealous type, persecutory type, somatic type, and mixed delusions. The DSM-IV (Washington, DC: American Psychiatric Association, 1994, pp. 296–302) has replaced delusional (paranoid) disorder and paranoid disorder with this label.