delusional (paranoid) disorder

உண்மையல்லாதவற்றின் மீது கொண்ட உறுதியான மனப் பிராந்தி

தமிழ் விளக்கம்

இவர்களுடைய எண்ண மயக்கங்கள் விநோதமானவை. தனக்கு எதிராக சதி நடப்பதாகவும், தன்னை விஷம் வைத்து கொள்ள நினைப்பதாகவும், தான் ஏமாற்றபடுவதாகவும், தூரத்திலுள்ள ஒருவர் தன்னை நேசிப்பதாகவும் பிதற்றுவர்.

English

See delusional disorder.