delusions of grandeur
தற்பெருமை பேசும் மனப்பிராந்தி. தன்னைப்பற்றி, தன் தோற்றம் பற்றி பெருமிதம் கொள்வது.
தமிழ் விளக்கம்
அளவுக்கதிகமாக தற்பெருமை பேசும் மனப்பிராந்தி. தன்னைப்பற்றியும் தன் உடல் தோற்றம் பற்றியும் பெருமிதம் கொள்வது.
English
An exaggerated sense of self-importance. Delusions of this type may be symptoms of psychosis, nar-cisstic personality disorder, paranoid ideation, or overcompensation for excessive inadequacy feelings.