demagogue
மக்கள் ஆர்வத்தலைவர், கிளர்ச்சித்தலைவர், மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிப் பயன்படுத்துபவர், கட்சி வாதச் சொற்பொழிவாளர்
தமிழ் விளக்கம்
கிளர்ச்சித்தலைவர், மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிப் பயன்படுத்துபவர், மக்களுக்கு ஒன்றின் மீதிருக்கும் பயத்தை, வெறுப்பை, பேராசையைத் தன்னுடைய பேச்சாற்றலால் அதிகப்படுத்தி அவர்களின் ஆதரவைப் பெறுபவர்.
English
A political or organizational leader who wins support by appealing to fear, hatred, or greed, often using effective oratory, charisma, and lies. See also charismatic leader.