demand subsidy
கேட்டுப்பெறும் மானியம் / உதவி
தமிழ் விளக்கம்
உதவி பெறத் தகுதியுள்ள இயலாதவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் (கேட்டுப் பெறத்தக்க உதவி) கொடுக்கப்படும் மானியம் / சலுகை / உதவி. இந்த வகையில் உதவி பணமாகவோ, பணத்திற்குச் சமமான பொருளாகவோ (உணவுக்கூப்பன்கள் / உறுதிச்சீட்டு) கொடுக்கப்படும் போது, அவர்கள் விரும்புகின்ற மாதிரியான பொருட்களை / சேவைகளை சந்தையில், அதற்கென்று விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் வாங்கிக்கொள்ளமுடியும்.
English
The concept of providing cash vouchers or tax incentives so that consumers can purchase needed services or products through the existing marketplace. This is in contrast to the concept of supply subsidy, in which funding is provided to organizations so that they may provide their services. The Food Stamp program and Medicaid use the demand subsidy principle, whereas community mental health centers and public hospitals are examples of supply subsidy.