demogrant
மக்களுக்காக வழங்கப்படும் உதவித் தொகை / நன்மை அல்லது அரசு உதவி
தமிழ் விளக்கம்
வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் இதர தகுதிகளைக் கணக்கில் கொள்ளாமல், நாட்டின் பொது வருவாயிலிருந்து மக்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு (வயது, பாலினம், குழந்தமை) வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள். உ.ம் குறிப்பிட்ட வயது வந்த முதியோர் எல்லோருக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகள், மகளிருக்கான பேறுகால உதவிகள் போன்றவை.
English
A benefit provided to those in specified population categories (for example, children, mothers, older people, or citizens) without regard to need. Rare in the United States, this type of benefit is a common form of income redistribution in many other nations. See also income distribution, maternity benefits, and Medicare.