demonstration
செய்துகாட்டல், செயல்முறை விளக்கம, உரூபகாரம், பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி, உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல், ஊர்வலம், ஆரவார நிகழ்ச்சி. மறியல்
தமிழ் விளக்கம்
1. ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அமைப்பினதோ, தனிமனிதர்களினதோ கவனத்தைக் கவரும் பொருட்டு கூட்டமாகத் திரளுதல், கோஷமிடுதல், மறியல் செய்தல் போன்ற செயல்கள். 2. ஒரு பிரச்சனையை நடைமுறையில் எப்படித் தீர்க்கலாம் என்று செய்து காட்டுதல் அல்லது செயல்விளக்கம் அளிப்பது. சமூகப்பணியாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் எவ்வாறு பிறரிடம் பேச வேண்டும் / பழகவேண்டும் என்பதை நடித்துக் காட்டல்.
English
1. In social change efforts, a group action designed to call public or political attention to a problem or issue of interest to the participants. This typically takes the form of massing or marching together in highly visible setting or picketing the entrances of buildings where the behavior that the demonstrators find objectionable is believed to be taking place. 2. In direct practice, behaviors intended to show how something can be done effectively, such as when a social worker shows a client how to communicate better with others by role playing.