demonstration programs
செயல்முறை விளக்கம
தமிழ் விளக்கம்
பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை நாடு தழுவிய பரந்த அளவில் செய்யும் முன் அதனைப் பரிசோதனை முயற்சியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்து பார்ப்பது பொதுவான நடைமுறை. நமது நாட்டிலும் பஞ்சாயத்து அமைப்புக்கள், பசுமைப்புரட்சி, கிராமப்புற வேலை வாய்ப்பு, குடிசைப் பகுதிகள் சீரமைப்பு, சத்துணவுத் திட்டம் போன்ற பல திட்டங்களை தேசிய அளவில் விரிவு படுத்தப்படுவதற்கு முன்பு, அதைச் சில ஒன்றியங்களில், மாவட்டங்களில் பரிசோதனையாக வெள்ளோட்டம் பார்த்த பின்பே செயல்வடிவம் பெற்றது.
English
Service delivery programs that are usually limited by time and geographic range but are designed to test whether measures proposed for solving specific problems are desirable and effective. When these programs use rigorous controlled research, they are also known as experimental programs. In theory, programs that are demonstrated as effective can then be made permanent and expanded for a larger population. Examples of demonstration programs are Mobilization for Youth in New York City and the Mental Health Manpower studies of the National Association of Social Workers (NASW).