demonstrative
விளக்கிக்காட்டும் இயல்பு, சான்று விளக்கத் திறன்
தமிழ் விளக்கம்
ஒரு மனிதர் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படையாகத் தடையின்றி வெளிப்படுத்துவது. வெளிப்படையாக ஒன்றை நிரூபிக்க உதவுவது.
English
A term applied to behavior that is outwardly expressive of emotions and to people who exhibit such behavior.