demosclerosis

“demosclerosis” (democracy ஜனநாயகம் + sclerosis திசுக்கள் கடினமாதல்) அசைவற்ற ஜனநாயகம், செயல்படாத ஜனநாயகம்

தமிழ் விளக்கம்

அதிகரித்த வரிகளால் மக்களுக்கு அதிருப்தி, அரசாங்கத்தின் மீது நம்பகத்தன்மை குறைதல், அரசியல் தலைவர்களின் பாராமுகப்போக்கு, அடைய வேண்டிய குறிக்கோள்கள் பற்றி கருத்து வேற்றுமை, அரசு அலுவலர்களின் எதேட்சதிகாரம் மற்றும் செயலற்ற நிலை, மாற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் ஆர்வக்குழுக்கள், செயல்படாத ஜனநாயகத்தின் அறிகுறிகளாகும். இதனால் மக்களின் தேவைகளை / விருப்பங்களை அரசாங்கம் பூர்த்திசெய்ய இயலாநிலை ஏற்படும்.

English

A government's decreasing ability to adapt or respond to social conditions or the needs of its people. According to Ronald E. Dear (“Social Welfare Policy;” in Richard L. Edwards [Ed.-in-Chief], Encyclopedia of Social Work, 19th ed., Washington: NASW Press, 1995), its causes include public opposition to increased taxation, distrust of government, indifference by political leaders, disagreement about goals, bureaucratic entrenchment and unresponsiveness, and the power and effort of interest groups and their political action committees to prevent change.