denial

மறுப்பு, நிராகரித்தல், ஏற்காமை

தமிழ் விளக்கம்

ஏற்றுக் கொள்ளத் தகாத எண்ணங்களை, உணர்வுகளை, விருப்பங்களை மறுத்தலின் மூலமாக (தட்டிக்கழித்தோ, புறக்கணித்தோ) மனப்பதட்டம் மற்றும் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க உதவும் உளப்பாதுகாப்பு முறை.

English

The defense mechanism that protects the personality from anxiety or guilt by disavowing or ignoring unacceptable thoughts, emotions, or wishes.