Department of Health, Education, and Welfare, U.S. (HEW)
(அமெரிக்க அரசின்) சுகாதாரம், கல்வி, மற்றும் நல்வாழ்வுத் துறை
தமிழ் விளக்கம்
மத்தியப் பாதுகாப்பு நிறுவனம் 1953 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டு, சுகாதாரம் கல்வி மற்றும் நலவாழ்வுக்கான துறையாக மாறியது. பின்னர் 1979 ஆம் ஆண்டு இத்துறையிலிருந்து கல்வித் துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. தற்போது சுகாதாரம் மற்றும் மனித சேவைப் பொறுப்புக்களை மட்டும் கவனித்து வருகின்றது.
English
A federal agency formed in 1953, replacing the Federal Security Agency, to administer, develop, and improve the national programs for social welfare, health, and education. When the autonomous U.S. Department of Education was created in 1979, the remaining components of the agency became known as the U.S. Department of Health and Human Services (HHS).