Department of Social Services (DSS)
(அமெரிக்க அரசின்) சமூக சேவைகள் துறை
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் மாநில அரசுகள் இப்பெயர் சூட்டப்பட்ட துறைகளின் மூலமே சமூக நலத் திட்டங்களை நிர்வகிக்கின்றன.
English
The name used by many states and municipalities for their agencies that provide human services, public assistance, and other welfare services. See also Human Resources Administration (HRA).