Department of the Interior, U.S
(அமெரிக்க அரசின்) உள்துறை
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் இயற்கை வளங்களைப் (மீன்வளம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு உட்பட) பராமரிப்ப்து, கனிம வளம் மற்றும் நிலநிர்வாகம், தேசியப் பூங்காக்கள், அரசு மற்றும் பொதுக்கட்டிடங்கள் பராமரிப்பு போன்ற பல்வேறு கடமைகளுக்குப் பொறுப்பான உள்துறை நிர்வாகம், 1849 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இத்துறையே இந்திய விவகாரப் பணியகத்தையும், அதோடு தொடர்புடைய நலத்திட்டங்களையும் நிர்வகித்து வருகின்றது. கடந்த காலத்தில் இத்துறையே கல்வி, மருத்துவமனைகள், மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்ற கடமைகளையும் கவனித்து வந்தது.
English
. The federal agency established in 1849 whose primary mission is to conserve and develop the nation's natural resources, including its fish and wildlife, minerals and land management, national parks, government and public buildings, and many other programs. The department manages the Bureau of Indian Affairs (BIA), including its health and social service programs. At various times in its history, this agency was also in charge of the nation's educational system, hospitals, and interstate commerce as well as the U.S. Bureau of the Census, which is currently under the U.S. Department of Commerce.