depersonalization
தன்னிலை இழத்தல்
தமிழ் விளக்கம்
ஒருவர் தன்னுடைய சுய அடையாளத்தையும், புறமெய்மயையும் உணரமுடியா நிலை, மனக் குழப்பத்தின் விளைவாக ஒருவர் தன்னைச் சுற்றியிருப்பதோடு அன்னியப்பட்டும், அது எதார்த்தமற்றதென்றும், தனக்குத் தெரியாமல் மாற்றப்பட்டிருக்கின்றதென்றும் நினைக்கும் கோளாறு
English
A feeling of being in an unreal situation or a sense that one's self or body is detached from the immediate environment. This experience is often found in individuals who are subjected to inordinate stress or are in crisis, as well as individuals with specific mental disorders such as neurosis and psychosis.