depersonalization disorder
தன்னிலை இழத்தல் / தொடர்பறும் போக்குடைய / பிரியும் இயல்புடைய சீர்கேடு
தமிழ் விளக்கம்
தன்னிலை இழத்தல் / தொடர்பறும் போக்குடைய / பிரியும் இயல்புடைய சீர்கேடு. ஒருவர் தன்னுடைய சுய அடையாளத்தையும், புறமெய்மயையும் உணரமுடியா நிலை, மனக் குழப்பத்தின் விளைவாக ஒருவர் தன்னைச் சுற்றியிருப்பதோடு அன்னியப்பட்டும், அது எதார்த்தமற்றதென்றும், தனக்குத் தெரியாமல் மாற்றப்பட்டிருக்கின்றதென்றும் நினைக்கும் கோளாறு
English
A type of dissociative disorder in which the individual copes with internal conflict and anxiety through psychological detachment or by experiencing the feeling of being in an unreal situation. Depersonalization and derealization are the major symptoms, and some individuals also concurrently experience depression and hypochondriasis.