deposition
வாக்குமூலம், சத்திய சாட்சியம், கையெழுத்திட்டு உறுதியளிக்கப்பட்ட சாட்சியம், ஆட்சி நீக்கம், நிலையிறக்கம்
தமிழ் விளக்கம்
1. ஒரு சிவில் அல்லது குற்றவியல் வழக்கு விசாரணைக்கு வருமுன் வழக்கறிஞர் அலுவலகத்தில் நீதிமன்றப் பணியாளர்களின் முன்னிலையில், வழக்கு தொடர்பாக கொடுக்கப்படும் வாக்குமூலம். இந்த வாக்குமூலம் ஒளி அல்லது ஒலிபதிவு செய்யப்பட்டு, வாக்குமூலத்தின் எழுத்து பூர்வமான ஆவணத்தில் நீதிமன்றச் சாட்சியும், வாக்குமூலம் அளிப்பவரும் அதன் உண்மைத் தன்மைக்கு உத்தரவாதமளித்து கையொப்பமிடுவார்கள் 2. பதவி இறக்கம் செய்தல்.
English
Legal testimony of a witness under oath taken outside a courtroom.