depressants
உள அடக்கி, உளத்திறன் குறைப்பி, மனஅழுத்தக் குறைப்பு மருந்து
தமிழ் விளக்கம்
மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைத்து, மன இறுக்கம் குறைக்கவும், அரை மயக்க நிலையடையவும், தூக்கநிலையடையவும் உலகம் முழுதும் பயன்படுத்தப்படும் மருந்து வகைகள். இதன் உபயோகம் பழக்க அடிமைத்தனத்திற்குக் கொண்டுசெல்லும். எதைல் ஆல்கஹால், பார்பிடியூரேட்ஸ், பென்ஸோடியாஸெபைன்கள் போன்றவை உளமடக்கிகளுக்கு உதாரணம்.
English
A group of drugs that induce in their users a state of deep relaxation, apathy, lethargy, and emotional depression by inhibiting the responses and actions of the central nervous system (CNS). The drugs most common within this class are barbiturates and tranquilizers. See also “downers.”