depression
1. உளச்சோர்வு, உற்சாகமின்மை, மந்தநிலை, மனச்சோர்வு, ஏக்கம், 2. தாழ்வு, பள்ளம், குழிவு, காற்றழுத்தக்குறைவு, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வியாபாரத் தேக்கம்
தமிழ் விளக்கம்
சோகம், ஊக்கமின்மை, விரக்தி, எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை, குறைந்த செயல்பாடு மற்றும் உற்பத்தித் திறன் குறைதல், தூக்கமின்மை, மிகு சோர்வு, சுய புறக்கணிப்பு, அதிருப்தியுற்ற மனநிலை, நம்பிக்கையின்மை போன்ற பல்வேறு அறிகுறிகளைக் கொண்ட உளச்சோர்வும் மந்தநிலையும். மனச்சோர்வு மூல உருவாகும் செயலின்மை. சிலரிடம் இந்த அறிகுறிகள் பிறரால் கண்டுணரப்படா நிலையிலும், சிலரிடம் எளிதில் கண்டறியக் கூடியதாகவும் இருக்கலாம். இந்த அறிகுறிகள் திவீரமடையும் போது பல்வேறு உணர்ச்சிக் கோளாறுகள், இருமுனை மனப்பிளவு போன்ற கோளாறுகளாக வெளிப்படும்.
English
A group of emotional reactions frequently characterized by sadness, discouragement, despair, pessimism about the future, reduced activity and productivity, sleep disturbance or excessive fatigue, and feelings of inadequacy, self-effacement, and hopelessness. In some individuals, such traits may be mild, intermittent, and undetectable by observers, but in others they may be constant and intense. In its more- severe forms, pathology may be a manifestation of a major affective disorder, bipolar disorder, or cyclothymic disorder. See also exogenous depression and endogenous depression.