depression, economic
பொருளாதார மந்தம், பொருளாதாரத் தொய்வு
தமிழ் விளக்கம்
ஒரு நாட்டின் உற்பத்தியும் விற்பனையும் குறைந்து, வர்த்தக ரீதியான தோல்விகள் அதிகரித்து, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, அதனால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி குறைவது.
English
A socioeconomic condition in which business activity is reduced for a prolonged time, unemployment rates are high, and purchasing power is greatly diminished. See also stagflation and recession.