depressive reaction
உண்மையாகவோ அல்லது ஊகத்தினடிப்படையில் உணரப்பட்ட இழப்பினால் வரும் சோகம், அவநம்பிக்கை, மந்தநிலை
தமிழ் விளக்கம்
பொதுப்படையாகப் பயன்படுத்தப்பட்ட இந்த அறிகுறிக்கு பதிலாக இப்போது அதன் தன்மையைப் பொறுத்து, சிறிய மற்றும் தீவிர இருமுனைக் கோளாறு, பெரும் மற்றும் சிறு மனத்தளர்ச்சி என்று வகைப்படுத்தப்படுகின்றது ,
English
A term indicating sadness, pessimism, and lowered activity often precipitated by an actual or perceived severe loss. The term is now replaced by bipolar disorder, major depression, dysthymic disorder, or cyclothymic disorder, depending on other symptoms.