deprivation

இழப்பு, கையறுநிலை, கட்டநட்டம், பதவியிழப்பு

தமிழ் விளக்கம்

மனித வாழ்வுக்கு அத்தியாவசியமாகக் கருதப்படுகின்ற அத்தியாவசியப் (சடத்துவ) பொருட்கள் போதுமான அளவிற்கோ, பற்றாக்குறையாகவோ அல்லது முற்றிலும் கிடைக்காதிருக்கும் நிலை.

English

A state of unfulfilled, unmet, or incompletely met physical, social, or emotional needs.