derailment

பேச்சில் தடம் புரளல், தொடர்பற்றுப் பேசுதல்

தமிழ் விளக்கம்

1. ஒருவர் தன்னுடைய எண்ணங்களையோ, கருத்துக்களையோ கோர்வையாக ஒத்திசைவுடன் பேச இயலாமை 2. இருப்புப் பாதை இறக்கம், ரயில் தடம் புறழ்தல்.

English

A speech pattern in which the individual repeatedly changes the subject and moves from topic to topic, even within the same sentence.