derealization
புரிகைப் பிறழ்வு
தமிழ் விளக்கம்
மனக் குழப்பத்தின் விளைவாக ஒருவர் தன்னைச் சுற்றியிருப்பதோடு அன்னியப்பட்டும், அது எதார்த்தமற்றதென்றும், தனக்குத் தெரியாமல் மாற்றப்பட்டிருக்கின்றதென்றும் நினைக்கும் கோளாறு
English
A dissociative symptom in which one experiences the external world as strange or unreal. The individual may see others as being unfamiliar or robotlike and perceive alterations in the size or shape of viewed objects. Derealization is often a symptom of panic attack and depersonalization disorder.