derelict
துணையிலி, சமுதாயத்தால் கைதுறக்கப்பட்டவர், கைவிடப்பட்டவர், வீடற்றவர்கள், அநாதை
தமிழ் விளக்கம்
1.துணையற்ற, சமுதாயத்தால் கைதுறக்கப்பட்டவர், கைவிடப்பட்டவர், வீடற்றவர்கள், 2. கைவிடப்பட்ட, கடமையைப் புறக்கணித்தல், அஜாக்கிரதை
English
1. A person who is experiencing homelessness and unemployment. 2. Property, such as a car, that has been abandoned by its owner.