derepression
மன அழுத்தத்திலிருந்து விடுதலை
தமிழ் விளக்கம்
அடக்கப்பட்ட (நினைவிலிருந்து அகற்றப்பட்ட) எண்ணங்களையும், உணர்வுகளையும் மீண்டும் விழிப்புணர்வு நிலைக்கு கொண்டுவருதல், அடக்க காரணமாயிருக்கும் ஒன்றை முடக்குவதன் மூலம் அடங்கியிருப்பதனை இயங்க வைப்பது.
English
Therapy designed to bring back to conscious awareness the thoughts and feelings that the client had unconsciously pushed to the unconsciousness. Much of psychoanalysis may be said to engage primarily in this activity. See also psychodynamic.