desegregation
சேர்ந்திருத்தல், ஒருங்கிணைத்தல், பிரிக்காதிருத்தல், பாரபட்சம் காட்டாதிருத்தல்
தமிழ் விளக்கம்
சேர்ந்திருத்தல், ஒருங்கிணைத்தல், பிரிக்காதிருத்தல், பாரபட்சம் காட்டாதிருத்தல், சிறுபான்மை இனக்குழுவினரை (கருப்பினம், மாற்றுப்பாலினம், தலித்துக்கள், மதம் இன்னபிற) ஒதுக்கிவைக்கும் பழக்கத்தைச் சட்டபூர்வமாகவோ, நடைமுறையாகவோ நீக்குதல்.
English
The act of abolishing segregation, whether de facto or de jure, that has been imposed on certain minority groups.