desensitization
உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்தல்
தமிழ் விளக்கம்
சமூகப் பணியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவையற்ற பயத்தையோ, பயனற்ற நடத்தையையோ போக்க, அவர்கள் எந்த எண்ணங்களால், நடத்தைகளால் அவ்வாறு தூண்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து அதை நீக்குதல் அல்லது குறைத்தல்.
English
The elimination or minimization of physical or psychological reactions to stimuli. Behaviorally oriented social workers use a form of this, known as systematic desensitization, especially to help some clients overcome certain fears or ineffective behavior patterns.