desertion
கைவிடுதல், ஓடிப்போதல், கைவிடப்பட்ட நிலை.
தமிழ் விளக்கம்
சட்ட பூர்வமான பொறுப்பை விட்டேகுதல், கடமையைச் செய்ய மறுத்தல், ஒருநபரை விட்டோ, நோக்கத்தைவிட்டோ, அமைப்பைவிட்டோ விலகிக் கொள்ளல். இல்லற வாழ்வில், ஒரு தம்பதி மற்றொரு தம்பதியின் சம்மதமில்லாமல் உறவை முடித்துக் கொண்டு பிரிந்துவிடுவது.
English
1. The act of abandoning a person or position to whom or to which one has certain obligations. 2. In marriage, desertion occurs when one spouse leaves the other without the other's consent and has no intention of returning. Desertion may or may not be accompanied by nonsupport. Desertion is usually grounds for divorce.