designer drugs
வடிவமைக்கப்பட்ட மருந்துகள்
தமிழ் விளக்கம்
சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் வேதியல் கட்டமைப்பை சிறிதளவு மாற்றி, அசலான மருந்தின் அனைத்து குணங்களையும் கொண்டதாகத் தயாரிப்பது.
English
Compounds that differ slightly from the chemical structures of illegal drugs, usually made by “street chemists.” Until recently, these drugs were technically legal but still had all the properties of their illegal counterparts. Now they are illegal.