destitution
தரித்திரம், வறுமை,, நிர்க்கதி, கதியின்மை, உணவு, தங்குமிடம் கூட இல்லாத வறுமை நிலை
தமிழ் விளக்கம்
தரித்திரம், வறுமை, தட்டுக்கெடுதல், கெட்டுப்போதல், நிர்க்கதி, கதியின்மை, உணவு, தங்குமிடம் கூட இல்லாத வறுமை நிலை
English
A state of poverty in which one lacks sufficient resources even for food or shelter.