detention

தடைப்படுத்தி வைத்தல், தடைப்படுத்தி வைக்கப்பட்ட நிலை, தடுப்புக்காவல், கட்டாயச் சுணக்கம், சிறை வைத்தல், காப்பில் வைத்தல்

தமிழ் விளக்கம்

தடைப்படுத்தி வைத்தல், தடைப்படுத்தி வைக்கப்பட்ட நிலை, தடுப்புக்காவல், கட்டாயச் சுணக்கம், வலுக்கட்டாயமாக மாணவரை உரிய நேரங்கடந்தும் தண்டனையாகத் தங்வைத்தல், அரசியலிலும் படைத்துறையிலும் குற்றவாளிக்குத் தரப்படும் தன்னுரிமைக் கட்டுக் காவல் முறை, பறிமுதல் செய்தல், கைப்பற்றுதல்.

English

The act of restraining a person, usually in an institution (a jail or other holding facility), for some legal purpose. This term usually implies a short-term holding while awaiting trial. See also incarceration.