detoxification

நச்சுத்தன்மை அகற்றுதல்

தமிழ் விளக்கம்

மருந்துகளின் (போதை) உபயோகத்தை நிறுத்தவோ, மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்றவோ, மருந்துகளால் உடலில் உருவான நச்சுத்தன்மையைப் போக்கி, உடலையும் மனத்தையும் பழைய நிலைக்கு மீட்டெடுப்பது. இதை மருந்துகளின் தொடர் உபயோகத்தை நிறுத்தி, போதுமான ஓய்வு, சத்தான ஆகாரம், மருத்துவக் கவனிப்பு, உளரீதியான ஆதரவு, சமூக சேவைகளின் மூலம் அடைய முயற்சிக்கின்றனர்.

English

The process of removing drugs or other harmful substances from the body for a sufficient length of time to restore adequate physiological and psychological functioning. This is achieved by withholding the substance from the individual while providing rest, proper diet, health care, medication, psychological support, and social services.