devaluation

மதிப்பை குறைத்தல்

தமிழ் விளக்கம்

மன அழுத்தத்தையோ, முரண்பட்ட உணர்வுகளையோ, இயலாமையையோ, நியாயப்படுத்த தன்னைப் பற்றியோ, பிறரைப் பற்றியதான எதிர்மறை குணங்களை மிகவும் மிகைப்படுத்துவது.

English

Attributing exaggerated negative qualities to one’s self or others, usually as a way to deal with emotional conflict, stressors, or inadequacy feelings. See also idealization and halo effect.